Video Discription |
#IndianHistropedia #Sivaraman #திஜானகிராமன்சிறுகதைகள் #சிறுகதைகள் #ThiJanakiraman #Janakiraman #ShortStories #JanakiramanShortStories #43rdChennaiBookFair2020 #ChennaiBookFair2020 #ChennaiBookFair
தி.ஜானகிராமனின் சிறுகதை ஆளுமை செவ்வியல்தன்மை கொண்டது. அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றான ‘பசி ஆறிற்று’ முதல் கடைசிக் கதை ‘சுளிப்பு’வரையிலும் இந்தத் தன்மையைக் காணலாம். வடமொழி இலக்கியங்களில் பெற்ற அறிமுகம், தமிழ் இலக்கியங்களிலிருந்து பயின்ற விரிவு, பிறமொழி இலக்கியங்களிருந்து அடைந்த செய்நேர்த்தி இவை கதைகளின் புற வடிவத்தையும் காலங்காலமாகப் போற்றப்பட்ட மானுட மதிப்பீடுகள்மீது கொண்ட நம்பிக்கை ஆழத்தையும் நிர்ணயித்திருக்கின்றன. இந்தக் கூறுகளால் ஆன படைப்பு மனம் இயல்பாகவே ஒரு பூரிதநிலையை எட்டியிருந்தது. அதில் மேலதிகமாக எதையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ அனுமதிக்காத முழுமையை அந்த மனம் கொண்டிருந்தது. காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக்கொள்வதுபோலக் காலத்தின் கசிவை அந்தப் படைப்பாற்றல் உள்ளிழுத்துக்கொண்டு தன்னை நிரந்தரப் புதுமையாகவும் வைத்துக்கொண்டிருந்தது. இன்று வாசிக்கும்போதும் தி. ஜானகிராமனின் கதைகள் புதுமை குன்றாதவையாகவும் வாசகனை ஈர்க்கும் வசீகரத்தை இழந்துவிடாதவையாகவும் இருப்பது இந்த குணத்தால்தான்.
Subscribe - http://www.youtube.com/c/IndianHistropedia
Join Button: https://www.youtube.com/channel/UCE6dp4DkAlpMIgD0V8pmleA/join
I will give you more interesting information on history and books. Thank you for your support.
Catch me in
FB : https://www.facebook.com/siva.raman.7
Instagram : sivaraman.natarajan
twitter: @siva131187
email: nsivaraman87@gmail.com
தி ஜானகிராமன்,சிறுகதைகள்,Thi Janakiraman,Short Stories,ஜானகிராமன்,சிறுகதை,தி.ஜானகிராமன்,தி. ஜானகிராமன்,சமூக நாவல்,தமிழ் இலக்கியம்,கதை,சிறுவர் கதைகள்,புதிய தலைமுறை,நியூஸ்7 தமிழ்,இசைக்கருவிகள்,உம்பளாச்சேரி,புதினம்,Indian histropedia,Sivaraman,43rd Chennai Book Fair 2020,Chennai Book Fair 2020,Chennai Book Fair,தமிழ் கதைகள்,43rd Chennai Book Fair,book fair,book fair in chennai,chennai,chennai book fair 2020 dates,chennai book fair speech Disclaimer
This video is only for entertainment purposes. It is completely documented based on the content that I have read in the books and on the Internet. My respect and thanks to the researchers and authors who wrote the content. Whatever I read, I used to share it with my near and dear ones, and friends. Similarly, I document the history-related content – the things that I look upon, the temple architecture and sculptures, the books I read – and present it to you in a simple and understandable format.
The YouTube channel Indian Histropedia is not responsible for making content as evidence or material for highlighting any real incident or characters. The broadcaster of this channel is a messenger and sharer of information and strives to verify, but cannot warrant the accuracy or completeness of the information that is shared.
We assure that none of the content is directed towards hurting anyone’s feelings, beliefs, or philosophies. If it still does affect you in any way, it would purely be coincidental and not intend to harm you in any case.
Copying this content or reproducing this content or publishing this content on other platforms is prohibited unless the channel admin gives an official mail acknowledgement to use the content. |